அக்கரைப்பற்று திகோ /ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 330 மீற்றர் கொங்கிரீட் பாதை இடுவதற்கான உள் வீதி வேலைகள் ஆரம்பம்…

TAMIL CNN  TAMIL CNN
அக்கரைப்பற்று திகோ /ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 330 மீற்றர் கொங்கிரீட் பாதை இடுவதற்கான உள் வீதி வேலைகள் ஆரம்பம்…

காந்தன். அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கு தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் கெளரவ.மனோ கணேசன் அவர்களினால் பாடசாலையில் உள் வீதி அமைப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 330 மீற்றர் கொங்கிரீட் பாதை இடுவதற்கான ஆரம்ப வேலைகள் 12/11/1018 இன்று  இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. The post அக்கரைப்பற்று திகோ /ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 330 மீற்றர் கொங்கிரீட் பாதை இடுவதற்கான உள் வீதி வேலைகள் ஆரம்பம்… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை