வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் என்.குமார் நியமனம்

தினகரன்  தினகரன்

சென்னை: வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் என்.குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நியமன ஆணையை என்.குமாருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.  

மூலக்கதை