கனடாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட உலகப் போர் நினைவுதினம்!

TAMIL CNN  TAMIL CNN
கனடாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட உலகப் போர் நினைவுதினம்!

முதலாம் உலகப் போரின் 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு கனடாவில் மிகவும் உணர்வுபூர்வமான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. சின்னஞ்சிறு சிறார்கள் முதல் வயோதிபர்கள் வரை கனேடிய தேசியக் கொடியை ஏந்தியவாறு, நாட்டிற்காக தமது உயிர்களை அர்ப்பணித்த போர்வீரர்களை நினைவுகூர்ந்தனர். உலகப் போரில் கனேடிய வீரர்கள் பெருமளவானோர் பங்கெடுத்திருந்த நிலையில், அவர்களை நினைவுறுத்தி மக்கள் கோஷம் எழுப்பினர். ”நீங்கள் எம் நினைவுகளில் மீண்டும் வருவீர்கள் என எதிர்பார்த்திருந்தோம்” என மக்கள் குறிப்பிட்டனர். கனேடிய... The post கனடாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட உலகப் போர் நினைவுதினம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை