தேர்தலில் கூட்டமைப்பில் மாற்றம் வராது! மாவை

TAMIL CNN  TAMIL CNN
தேர்தலில் கூட்டமைப்பில் மாற்றம் வராது! மாவை

எ நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை தற்போது கூட்டமைப்பில் உள்ள கட்சிகளைக் கொண்டு வழமைபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவோம். – இவ்வாறு  இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து  அவரை  வினவியபோதே, அவர் இதனை குறிப்பிட்டார். கூட்டமைப்பிற்குள் ஏதேனும் கட்சிகள் இணைக்கப்படுவது குறித்து கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி... The post தேர்தலில் கூட்டமைப்பில் மாற்றம் வராது! மாவை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை