செயலிழக்கும் தேர்தல் ஆணைக்குழு!

TAMIL CNN  TAMIL CNN

தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சுயாதீன தேர்தல்கள் ஆணையகத்தின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.பீ.சி.பெரேராவிடம் கையளித்துள்ளார். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மகிந்த தேசப்பிரியவும் நளின் அபயசேகரவும் இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். எனினும் சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் மூன்றாவது உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் இந்த அறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேர்தல் ஆணையகம் செயலிழந்து போகும் என... The post செயலிழக்கும் தேர்தல் ஆணைக்குழு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை