43 வயதில் 21ஆவது குழந்தையைப் பெற்ற பெண்! இது தான் கடைசி

PARIS TAMIL  PARIS TAMIL
43 வயதில் 21ஆவது குழந்தையைப் பெற்ற பெண்! இது தான் கடைசி

பிரிட்டனைச் சேர்ந்த 43 வயது சூ ராட்ஃபர்ட் (Sue Radford) தமது 21ஆவது குழந்தையை ஈன்றெடுத்துள்ளார்.

 
பெண் குழந்தையான அதற்கு போனி என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக ராட்ஃபர்ட் தம்பதி தெரிவித்தனர்.
 
இந்தக் குழந்தைதான் தமது கடைசிக் குழந்தை என்று திருமதி சூ கூறினார்.
 
அவர் தமது 14ஆவது வயதில் முதல் குழந்தையைப் பெற்றார்.
 
கடந்த ஆண்டு 20ஆவது குழந்தை பிறந்தபோது அதுவே கடைசிக் குழந்தை என்று திருமதி சூ கூறியிருந்தார்.
 
 

மூலக்கதை