மோடிஜி GST ஆல மாநில வருவாய் சரிவு, அப்படியா...? சரி நான் கங்கைல கப்பல் விடப் போறேன்.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடிஜி GST ஆல மாநில வருவாய் சரிவு, அப்படியா...? சரி நான் கங்கைல கப்பல் விடப் போறேன்.!

மோடிஜியின் செல்லப் பிள்ளையான GST எனும் சரக்கு மற்றும் சேவை வரி தன் வேலைகளை காட்டத் தொடங்கி இருக்கிறது. GST நடைமுறையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் இழப்பீடானது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் ரூ.11,900 கோடியாகக் குறைந்துள்ளது.

மூலக்கதை