சபாஷ், சரியான போட்டி

தினமலர்  தினமலர்
சபாஷ், சரியான போட்டி

விரைவில் அறிமுகமாக இருக்கும், சோனி, ‘பிளேஸ்டேஷன்’ கிளாசிக்குக்கு போட்டியாக, நின்டென்டோ, 64 கிளாஸிக் எடிசன், இந்த மாத இறுதியில் அறிமுகமாகும் என தெரிகிறது. சோனி பிளேஸ்டேஷனை விட கூடுதலாக, 10 கேம்கள் இணைக்கப்பட்டு வரும் என தெரிகிறது.வீடியோ கேம் பிரியர்களே, இதன் மீது ஒரு கண் வைத்திருங்கள்.

மூலக்கதை