இந்த வார லீக் மோட்டோ ஜி7

தினமலர்  தினமலர்
இந்த வார லீக் மோட்டோ ஜி7

ஒரு படம் ரிலீசாவதற்குள் அதைப்பற்றி எவ்வளவு செய்திகள் வருமோ, அதைவிட அதிகமாக, வரவிருக்கும் செல்போன்கள் பற்றிய செய்திகள் வருகின்றன.மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய படைப்பான, மோட்டோ ஜி7 குறித்து, ஏதாவது ஒரு செய்தி வந்துக்கொண்டே இருக்கிறது.போனின் பின்பகுதி ஷைனிங் ஆக இருக்கும், 6.4 இஞ்ச் முழுமையான எச்.டி., டிஸ்பிளே, 4 ஜி.பி.,ரேம், 64 ஜி.பி., உள்ளீட்டு திறன் என ஏதாவது ஒரு செய்தி.லேட்டஸ்ட், ஒயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வர இருப்பதாக ஒரு தகவல்.வந்தால் தெரிந்துவிடும்.

மூலக்கதை