நகர்ப்புற மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது - தேர்தல் பிரசாரத்தில் மோடி குற்றச்சாட்டு

PARIS TAMIL  PARIS TAMIL
நகர்ப்புற மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது  தேர்தல் பிரசாரத்தில் மோடி குற்றச்சாட்டு

90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு வருகிற 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அந்த மாநிலத்தில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்கதை