ஓசூரில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினகரன்  தினகரன்
ஓசூரில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஓசூர் : ஓசூரில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கிருஷ்னகிரி மாவட்ட எஸ்.பி. மகேஷ்குமார் பரிந்துரையின்பேரில் ஆட்சியர் பிரபாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மூலக்கதை