சேலம் அருகே சாலை விபத்தில் தாய், குழந்தை பலி

தினகரன்  தினகரன்
சேலம் அருகே சாலை விபத்தில் தாய், குழந்தை பலி

சேலம் : சேலம் அருகே ஏற்காடு அடிவாரத்தில் நடந்த சாலை விபத்தில் தாய், குழந்தை உயிரிழந்துள்ளனர்.  ஏற்காடு மலை அடிவாரத்தில் நின்று கொண்டிருந்த கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் சிருவன் சர்வேஸ் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். படுகாயமடைந்த பாலசுப்பிரமணியத்திற்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு பிறகே சர்வேஸ் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை