தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை : தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் அதன் சுற்றியுள்ள சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை