சொத்து குவிப்பு வழக்கு : புதுச்சேரி தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் தகுதிநீக்கம்

தினகரன்  தினகரன்
சொத்து குவிப்பு வழக்கு : புதுச்சேரி தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் தகுதிநீக்கம்

புதுச்சேரி : சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தண்டனை விதித்ததை அடுத்து புதுச்சேரி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல். ஏ.வாக அசோக் ஆனந்த் இருந்தார். இதன்மூலம்  தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை