ஆந்திர மாநிலதில் ரவுடிகளுக்கு இடையே மோதல் : இதயத்தை தோண்டி கொடூரம்

தினகரன்  தினகரன்
ஆந்திர மாநிலதில் ரவுடிகளுக்கு இடையே மோதல் : இதயத்தை தோண்டி கொடூரம்

கர்னூல் : ஆந்திர மாநிலம் கர்னூலில் ரவுடியை கொன்று இதயத்தை தோண்டி எடுத்த கொடூரத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சென்னையா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சமபவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை