சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டம்

தினகரன்  தினகரன்
சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டம்

சென்னை : சென்னை தேவி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் காட்சிகளை நீக்க வலியுறுத்தியுள்ளனர். அதிமுகவினரை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றி வருகின்றனர்.

மூலக்கதை