12 வருடங்களுக்கு பிறகு மாதவனுடன் அனுஷ்கா இணையும் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
12 வருடங்களுக்கு பிறகு மாதவனுடன் அனுஷ்கா இணையும் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

சென்னை: மாதவன் அனுஷ்கா இணையும் திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. நடிகர் மாதவனும் அனுஷ்காவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது அத்திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. ஹேமந்த் மதுகர் இயக்கும் இத்திரைப்படத்திற்கு சைலன்ஸ் என பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அமெரிக்காவில் தொடங்க உள்ளது. படத்தின் கதை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்

மூலக்கதை