பாக்.,கில் இந்தியர் கைது

தினமலர்  தினமலர்
பாக்.,கில் இந்தியர் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், சட்ட விரோத ஒளிபரப்பு கருவிகள் விற்பனைக்கு எதிராக, அந்நாட்டு அரசு நடத்திய அதிரடி சோதனையில், 7.83 கோடி ரூபாய் மதிப்புள்ள, டி.டி.எச்., கருவிகளை அந்நாட்டு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்திய டி.வி., நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக, டி.டி.எச்., கருவிகளை கடத்தி வந்த இந்தியரையும் அவர்கள் கைது செய்தனர்.

மூலக்கதை