சர்கார் பட சர்ச்சை தொடர்பாக இயக்குநர் முருகதாஸை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை

தினகரன்  தினகரன்
சர்கார் பட சர்ச்சை தொடர்பாக இயக்குநர் முருகதாஸை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை

சென்னை: சர்கார் பட சர்ச்சை தொடா்பாக இயக்குநர் முருகதாஸை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள முருகதாஸ் வீட்டிற்கு போலீஸ் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது,

மூலக்கதை