மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினை குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

TAMIL CNN  TAMIL CNN
மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினை குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

(டினேஸ்) மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்ததினை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் பிரதான ஆற்றுவாய் வெட்டும் நடவடிக்கைகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட செயலகம்,மட்டக்களப்பு மாநகரசபை,மண்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து இந்த ஆற்றுவாய் வெட்டும் பணியை முன்னெடுத்தன. இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,மேலதிக... The post மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினை குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை