பிரதமர் நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை நினைத்துப் பார்க்கிறேன்-பணமதிப்பிழப்பு நினைவு நாள்.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரதமர் நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை நினைத்துப் பார்க்கிறேன்பணமதிப்பிழப்பு நினைவு நாள்.!

பணமதிப்பிழப்பு (demonetisation) என்ற வார்த்தை இந்தியர்களுக்குத் தெரியவந்த நாள் இன்று. இந்தியாவை பணமதிப்பிழப்பு புயல் தாக்கி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவு. மோடிஜி மைக்கை பிடித்து \"மித்ரான்\" என்று கூறினார் அதன் பிறகு அந்த மாதம் முழுவதும் ஏடிஎம் வாசலில் தான் குடியிருந்தனர் மக்கள். சிலர் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டனர், சிலர் வேறு வழி

மூலக்கதை