எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை – பவித்ரா வன்னியாராச்சி

TAMIL CNN  TAMIL CNN
எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை – பவித்ரா வன்னியாராச்சி

எதிர்காலத்தில் எரிபொருள் விலையை குறைப்பதற்குரிய முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கனிய வளத்துறை இராஜாங்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். தமது அமைச்சுப்பதவியை இன்று(வியாழக்கிழமை) பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு 100 சதவீதம் மசகெண்ணெய்யை மாத்திரம் இறக்குமதி செய்து, அதனை சுத்திகரிப்பதன் மூலம், எரிபொருள்விலையை கனிசமாக குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இதுதொடர்பில் தாம் அவதானம் செலுத்தவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர்... The post எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை – பவித்ரா வன்னியாராச்சி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை