வவுனியாவில் மழை காரணமாக 5 குடும்பங்கள் பாதிப்பு

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் மழை காரணமாக 5 குடும்பங்கள் பாதிப்பு

வவுனியாவில் மழை காரணமாக 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார். இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “வவுனியாவில் பெய்த மழையினால் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 4 குடும்பங்களின் வீடு பகுதியளவில் சேதமடைந்தமையால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் காற்றின் காரணமாக 1 வீடு சேதமடைந்தமையால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும்... The post வவுனியாவில் மழை காரணமாக 5 குடும்பங்கள் பாதிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை