சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

TAMIL CNN  TAMIL CNN
சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை அண்டிய பகுதிகளில் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது. The post சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை