எந்தவொரு அரசாங்கத்தையும் ஏற்க முடியாது! பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு!

TAMIL CNN  TAMIL CNN
எந்தவொரு அரசாங்கத்தையும் ஏற்க முடியாது! பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு!

பிரித்தானியா, நாடுகளின் அரசினையே அங்கீகரிப்பதாகவும் அரசாங்கங்களை அங்கீகரிப்பதில்லை என ஆசிய பசுபிக் பிராந்தியங்கள் தொடர்பான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே மார்க் பீல்ட் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரம சிங்கவையா அல்லது மஹிந்த ராஜபக்ஸவையா பிரித்தானிய அரசாங்கம் அங்கீகரிக்கின்றது என அந்த நாட்டின் நிழல் வௌியுறவுத்துறை செயலாளர் எமிலி தொன்பெர்ரி கேள்வியெழுப்பினார். இலங்கையின்... The post எந்தவொரு அரசாங்கத்தையும் ஏற்க முடியாது! பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை