முத்ரா கடன் திட்டத்தில் இருந்த வாரா கடன் குறைந்தது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முத்ரா கடன் திட்டத்தில் இருந்த வாரா கடன் குறைந்தது..!

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் தொடங்க அளிக்கப்படும் முத்ரா கடன் திட்டங்களில் இருந்து வந்த வாரா கடன் அளவு 2017 நிதி ஆண்டு 6.15 சதவீதமாக இருந்தது, இதுவே 2018 நிதி ஆண்டில் 4.83 சதவீதமாகச் சரிந்துள்ளது என்று முத்ரா அமைப்பு தெரிவித்துள்ளது. 2018 மார்ச் 31-ம் தேதி கணக்கின் படி 2.02 லட்சம் கோடி

மூலக்கதை