ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி, 06 நவம்பர் 2018-ல் இருந்து அமல்.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி, 06 நவம்பர் 2018ல் இருந்து அமல்.!

இந்தியாவின் முன்னனி தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி வங்கி அதன் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்திருக்கிறது. நமக்கு தெரிந்த ஒரு நல்ல முதலீட்டு திட்டங்களில் ஒன்று இந்த ஃபிக்ஸட் டெபாசிட். இப்போது அதன் வட்டி விகிதங்களை உயர்த்தி இருக்கிறது ஹெச்டிஎஃப்சி வங்கி. அதன் வட்டி விகிதங்களை பாருங்களேன். உங்களுக்கு ஒத்து வந்தால் இப்போதே முதலீட்டைத் தொடங்குங்கள்

மூலக்கதை