ஹேரத்தின் இறுதிப் போட்டி இன்று!

PARIS TAMIL  PARIS TAMIL
ஹேரத்தின் இறுதிப் போட்டி இன்று!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  இங்கிலாந்து அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
 
நாணச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
 
இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டரங்களில் ஆரம்பமாகவுள்ளது.
 
இங்கிலாந்த அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை வீரர்கள் வருமாறு,
 
தினேஷ் சந்திமல் ( அணித்தலைவர்), கொஷல் சில்வா, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, டில்ருவான் பெரேரா, அகில தனஞ்சய, சுரங்க லக்மால், ரங்கன ஹேரத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மூலக்கதை