30-வது பிறந்தநாள் வாழ்த்து மழையில் கோஹ்லி...

தினகரன்  தினகரன்
30வது பிறந்தநாள் வாழ்த்து மழையில் கோஹ்லி...

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி நேற்று தனது 30வது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடினார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்து வரும் டி20 போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், சக வீரர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் வாழ்த்துக்களை பதிந்து வருகின்றனர். மணல் சிற்பக் கலைஞரான சுதர்ஷன் பட்நாயக் அயோத்தியாவில் வடிவமைத்துள்ள பிறந்த நாள் வாழ்த்து ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

மூலக்கதை