சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் டெங்கு காய்ச்சல் தாக்கம் உள்ளது: சுகாதாரத்துறைச் செயலாளர் பேட்டி

தினகரன்  தினகரன்
சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் டெங்கு காய்ச்சல் தாக்கம் உள்ளது: சுகாதாரத்துறைச் செயலாளர் பேட்டி

சென்னை: சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சியில் டெங்கு காய்ச்சல் தாக்கம் உள்ளது என்று சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். நல்ல தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உருவாகின்றன. மேலும் டெங்குவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்தார்.

மூலக்கதை