திருவண்ணாமலை அருகே பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலை அருகே பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் உறவினர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். உறவினர்கள் தாக்கியதில் அரசு பள்ளி ஆசிரியர் கண்ணனின் மண்டை உடைந்துள்ளது.

மூலக்கதை