நைஜீரியாவில் சந்தை தகராறில் 55 பேர் பலி

தினமலர்  தினமலர்
நைஜீரியாவில் சந்தை தகராறில் 55 பேர் பலி

அபுஜா: ஆப்ரிக்க நாடான, நைஜீரியாவில், குஸுவான் மகானி நகர சந்தையில் கடந்த வாரம், கிறிஸ்தவர் - முஸ்லிம் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்தில் நடந்த கலவரத்தில், 55 பேர் உயிரிழந்தனர்.

மூலக்கதை