மாலத்தீவு அதிபர் தேர்தல் முடிவுகள் செல்லும்

தினமலர்  தினமலர்
மாலத்தீவு அதிபர் தேர்தல் முடிவுகள் செல்லும்

மாலே:மாலத்தீவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் இப்ராஹீம் முஹம்மது சோலீப் வெற்றி பெற்றார். இதனை எதிர்த்து தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட், அதிபர் தேர்தல் முடிவுகள் செல்லும் என தீர்ப்பு வழங்கி உள்ளது.

மூலக்கதை