ஆப்கனில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி

தினமலர்  தினமலர்
ஆப்கனில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் நகர்ஹர் மாகாணத்தில் சாலையோரத்தில் கிடந்த குண்டுவெடித்ததில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பார்லிமென்ட் தேர்தல் நடக்கும் 2வது நாளில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மூலக்கதை