தைவானில் ரயில் விபத்து: 17 பேர் பலி

தினமலர்  தினமலர்
தைவானில் ரயில் விபத்து: 17 பேர் பலி

தைபே: தைவானின் தென்கிழக்கு பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 17 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்தனர். டைடுங் நகரை நோக்கி சென்ற அந்த ரயிலில் 300 பேர் பயணம் செய்ததாக அந்நாட்டு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை