டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா

தினகரன்  தினகரன்
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் சாய்னா நேவால் முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை கிரிகோரியா மாரிஸ்காவை 21-11, 21-12 என்ற கணக்கில் வீழ்த்தி  சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

மூலக்கதை