ஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு நடிகர் அர்ஜூன் மறுப்பு

தினகரன்  தினகரன்
ஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு நடிகர் அர்ஜூன் மறுப்பு

சென்னை: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு நடிகர் அர்ஜூன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி விளக்கமளித்துள்ள நடிகர் அர்ஜூன், தாம் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்ததில்லை என்றும், ஸ்ருதி ஹரிஹரன் புகாரின் பின்னணியில் யாரோ உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மூலக்கதை