நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

தினகரன்  தினகரன்
நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

நெல்லை: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் உற்சாகமடைந்துள்ளனர்

மூலக்கதை