சென்னை விமான நிலையத்தில் 1கிலோ தங்கம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
சென்னை விமான நிலையத்தில் 1கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை :சென்னை விமான நிலையத்தில் 1கிலோ தங்கம் சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் 2 பெண் பயணிகள் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்துள்ளனர்.

மூலக்கதை