ட்விட்டர் கணக்கு முடக்கம்... ரசிகர்களுக்கு திரிஷா முக்கிய வேண்டுகோள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ட்விட்டர் கணக்கு முடக்கம்... ரசிகர்களுக்கு திரிஷா முக்கிய வேண்டுகோள்!

சென்னை: நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு முடக்கபட்டுள்ளத தெரிவித்துள்ளார். பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கபடுவது வாடிக்கையாகி விட்டது. சமீபத்தில் நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டதாக தெரிவித்தார். சீமராஜா டீசர் வெளியானபோது சிவகார்த்திக்கேயனை கிண்டல் செய்வதுபோல ஒரு ட்வீட் அருண்விஜய் கணக்கிலிருந்து வந்தது. அதை மறுத்த அவர், தன்னுடைய ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மூலக்கதை