தமிழரசின் சாவகச்சேரிக் கூட்டம்

TAMIL CNN  TAMIL CNN
தமிழரசின் சாவகச்சேரிக் கூட்டம்

இலங்iகைத் தமிழரசுக் கட்சி தனது தேசிய மாநாட்டை முன்னிட்டு |மூலக்கிளைகள், தொகுதிக் கிளைகள் என்பனவற்றை வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் புனரமைத்து வருகின்றது. அந்தவகையில், நேற்று சாவகச்சேரி தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடனான மூலக்கிளை, தொகுதிக் கிiளை புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தலைமையில் சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், தமிழரசுக்... The post தமிழரசின் சாவகச்சேரிக் கூட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை