”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்!

சென்னை: மீ டூ விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட. இப்படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம், சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். பல கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் பேட்ட திரைப்படத்தின்

மூலக்கதை