சிங்கப்பூரில் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ்

தினகரன்  தினகரன்
சிங்கப்பூரில் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ்

டென்னிஸ் சீசனின் முடிவில் மகளிர் ஒற்றையர் பிரிவு உலக தரவரிசையில் டாப் 8 வீராங்கனைகள் மோதும் டபுள்யு.டி.ஏ தொடர் சிங்கப்பூரில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. நம்பர் 1 வீராங்கனை ஹாலெப் (ரோமானியா) காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. சிவப்பு பிரிவில் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), நவோமி ஒசாகா (ஜப்பான்), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), கிகி பெர்டன்ஸ் (நெதர்லாந்து) மற்றும் வெள்ளை பிரிவில் வோஸ்னியாக்கி (டென்மார்க்), பிளிஸ்கோவா (செக்.), குவித்தோவா (செக்.), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) களமிறங்குகின்றனர். கோப்பை அறிமுக விழாவில் வீராங்கனைகளின் உற்சாக செல்பி.

மூலக்கதை