பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை

தினகரன்  தினகரன்
பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை

நாமக்கல்; நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதே போல போடிநாயக்கனூர் மற்றும் சுற்றுவட்டாரங்களிலும் மழை பெய்து வருகிறது.

மூலக்கதை