ஊரப்பாக்கத்தில் மின்சார ரயில் சேவை பாதிப்பு

தினகரன்  தினகரன்
ஊரப்பாக்கத்தில் மின்சார ரயில் சேவை பாதிப்பு

காஞ்சிபுரம் : செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்றுக்கொண்டிருந்த மின்சார ரயிலில் சிக்கி பசுமாடு உயிரிழந்தது. இதையடுத்து ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயிலில் சிக்கி உயிரிழந்த பசுமாட்டை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  இந்நிலையில் ஊரப்பாக்கத்தில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை