பழவூர் நாறும்பூநாதர் சுவாமி கோவிலில் ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் ஆய்வு

தினகரன்  தினகரன்
பழவூர் நாறும்பூநாதர் சுவாமி கோவிலில் ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் ஆய்வு

நெல்லை : பழவூர் நாறும்பூநாதர் சுவாமி கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2005ல் திருட்டு போன 13 சிலைகளில், மீட்டெடுக்கப்பட்ட 9 சிலைகளின் உண்மை தன்மை குறித்து தொல்லியல் துறையினருடன் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை