தமிழகத்தில் கோமாரி நோய் தாக்குதல் இல்லை : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கோமாரி நோய் தாக்குதல் இல்லை : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ஈரோடு : தமிழகத்தில் கோமாரி நோய் தாக்குதல் இல்லை என்று ஈரோட்டில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மூலக்கதை