மதுரை அருகே சாலையோரம் நின்றவர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி

தினகரன்  தினகரன்
மதுரை அருகே சாலையோரம் நின்றவர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி

மதுரை : வடுகப்பட்டியில் சாலையோரம் நின்றவர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் பலியாகினர். பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து நடந்துள்ளது.

மூலக்கதை