ஒடிசாவில் ஏற்பட்ட புயலால் மின்பாதையில் மின்சாரம் கொண்டு வருவதில் பிரச்சனை :அமைச்சர் தங்கமணி

தினகரன்  தினகரன்
ஒடிசாவில் ஏற்பட்ட புயலால் மின்பாதையில் மின்சாரம் கொண்டு வருவதில் பிரச்சனை :அமைச்சர் தங்கமணி

ஈரோடு : ஒடிசாவில் ஏற்பட்ட புயலால் மின்பாதையில் மின்சாரம் கொண்டு வருவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தற்போது நிலைமை சரியானதால் அந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்த அவர், தமிழகம் தொடர்ந்து மின்மிகை மாநிலமாகவே திகழ்கிறது என்று கூறினார்.

மூலக்கதை