திட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திட்டமிட்டதைவிட விரைவாக முடிந்த ‘பேட்ட’ ஷூட்டிங்... டிவிட்டரில் ரஜினி பாராட்டு!

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிவடைந்துள்ளது. இந்தத் தகவலை ரஜினியே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினியின் 165வது படமாக உருவாகி வருகிறது பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். திரிஷா, சிம்ரன் என படத்தில்

மூலக்கதை